ஶ்ரீதர் வேம்பு அவர்களின் டாலர் பொருளாதாரத்தைப் பற்றிய மிகச் சிறந்த கட்டுரை இது. உலகப் பொருளாதாரத்தின் போக்கையும் டாலருக்கு எதிரான ஒவ்வொரு நாட்டின் அன்னிய செலவாணியின் மதிப்பும் ஏன் குறைகிறது என்பதற்கான தெளிவான விளக்கத்தையும் வேம்பு அளிக்கிறார் இக் கட்டுரையில். டாலர்

பொருளாதாரம் உண்மையிலேயே மாய வலைதான். 😄 பாரதத்தின் ரூபாய் டாலர் மதிப்பின் தாக்கத்திற்கான காரணம் இதுதான்.

அவரது ஆங்கில கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து இட்டுருக்கிறேன், நண்பர்கள் கேட்டுக் கொண்டதனால். இது ஒரு நீண்ட கட்டுரை.

நவீன கால நிதி மேலாண்மை எவ்வாறு....(2/n)
மேற்கொள்ளப்படுகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள் வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் உங்களுக்கு தெரியாத விஷயங்கள் உங்களை பாதிக்கக் கூடும்.

1. உலகிலுள்ள நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து ஈடாக அமெரிக்க டாலர்களை பெறுகிறது.

2. உலக நாடுகள் அமெரிக்காவிற்கு...(3/n)
ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

3. இரண்டாவதாக குறிப்பிட்ட வழிமுறைப்படி அமெரிக்க டாலர்கள் உலகெங்கும் பரவலாக பரிவர்தணைகள் செய்யப்படுகின்றன. அந்த டாலர்கள் அமெரிக்காவிற்கு திரும்பி அங்கு பொருள்களாகவோ சொத்தாகவோ வாங்க வேண்டிய அவசியமில்லை. (4/n)
4. "உண்மையான டாலர்" அதாவது அமெரிக்காவின் நடக்கும் வர்தகத்தினால் வரும் பணத்தை மையமாக வைத்து உலகிலுள்ள வங்கிகள் டாலரை சேமிக்க மற்றும் கடன் வாங்குவதை ஆரம்பிக்கிறது. இது ஒரு முக்கியமான வழிமுறை.

5. இந்த நான்காவது வழிமுறைக்கு பிறகு ஏனைய நாடுகளிடம் உள்ள டாலர்கள் அதாவது ...(5/n)
அமெரிக்க மத்திய வங்கியின் (பெடரல் வங்கி) கட்டுப்பாட்டில் இல்லாத டாலர்களின் அளவு அமெரிக்காவுடனான வர்தகத்தினால் பெறப்படும் டாலர்களின் அளவை விட அதிகமாகிறது.

6. அமெரிக்க மத்திய வங்கி இது போன்ற "உலக டாலர்களை" வழிமுறை படுத்தவதில்லை. ஏனென்றால் அது அவர்களின் கட்டுப்பாட்டில் ...
(6/n)
வருவதில்லை. ஆனால் அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த "உலக டாலர்கள்" மதிப்பை பாதிக்கிறது.

7. அமெரிக்க மத்திய வங்கி கடன் வட்டி விகிதத்தை குறைக்கும் போதும் டாலர்களை அதிகமாக அச்சிடும் போதும் "உண்மையான டாலர்கள்" கிடைப்பது எளிதாகிறது. அது போல்...(7/n)
"உலக டாலர்கள்" நிலைமையும் சந்தோஷமாக மாறி கையில் டாலர்கள் நிறைய இருப்பதால் உலகிலுள்ள நாடுகள் குஷியாகி விடுகின்றன.

8. நிறைய டாலர்கள் இருப்பதால் "உலக டாலர்கள்" அமெரிக்காவிற்குள் முதலீடுகளாக அதாவது ரியல் எஸ்டேட் துறை மற்றும் பங்கு சந்தையில் முதலீடுகளாக வருகிறது. தற்போது...(8/n)
பொருளாதார பப்புளின்(வெடிக்க காத்திருக்கும் பொருளாதார குமிழி) இருப்பு தெரிய ஆரம்பித்து வளர்ந்தும் வருகிறது மேற்கண்ட முதலீடுகளால்.

9. இவ்வாறான முதலீடுகள் சொத்துக்களாக வாங்கப்படுவதால் அமெரிக்கா ஒரு பணக்கார நாடாக பிம்பம் தெரிகிறது‌. அதனால் அமெரிக்காவில் சொத்து...(9/n)
வீக்கம் (Asset inflation) ஆரம்பிக்கிறது.

10. இதன் காரணமாக அமெரிக்காவில் விலைவாசி விகிதம் ஏறுகிறது.

11. விலைவாசி ஏறுவதால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை ஏற்றுகிறது மற்றும் டாலர்கள் அச்சிடுவதை குறைக்க ஆரம்பிக்கிறது. தற்போதுதான் உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கிறது. (10/n)
12. "உலக டாலர்கள்" இருப்பின் அளவில், மத்திய வங்கியின் கடுமையான நடவடிக்ககளை எதிரொலிக்கிறது. வட்டி விகிதங்கள் அதிகமாகிறது. கடன் வாங்குபவர்களுக்கு கடனை திருப்பி கட்ட டாலர்கள் தேவைப்படும்.

14. உலக நாடுகளின் அன்னிய செலவாணி மதிப்பு டாலருக்கு எதிராக மாறுகிறது. ஏனென்றால் உலக...(11/n)
முதலீட்டாளர்கள் டாலரை வாங்குவதற்கு தேடியலைய ஆரம்பிக்கினர்.

14. "உண்மையான டாலர்"களை வாங்குவதற்கு போட்டி இருப்பதால், முதலீட்டாளர்கள் "உலக டாலர்"களை அமெரிக்க பங்கு சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டில் செய்த முதலீடுகளை திரும்ப பெற ஆரம்பிக்கின்றனர்.

15. அமெரிக்க சந்தைகள் மிகப் ..(12/n)
பெரிய பின்னடைவை சந்திக்கின்றன.

16. "உண்மையான டாலர்கள்" தேவை அதிகரிப்பதால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க ஆரம்பித்து டாலர்களை அச்சிட துவங்குகிறது.

17. மேற்கண்ட அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கைகளால் "உண்மையான டாலர்கள்" எளிதாக கிடைப்பதால், (13/n)
"உலக டாலர்கள்" விகிதம் அதிகரிக்கிறது. மீண்டும் உலக நாடுகள் சந்தோஷமாக இருக்கின்றன.

இந்த சுழலில் நாம் கிட்டத்தட்ட 15வது வழிமுறையில் இருக்கிறோம். (அதாவது அமெரிக்க சந்தை மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது) அமெரிக்க மத்திய வங்கி இதை தடுக்க அனேகமாக கடுமையான...(14/n)
நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (வழிமுறை 16ல் சொல்லியபடி)

இது மாதிரியான திரும்ப திரும்ப வரும் சுழலினால் "உலக டாலர்கள்" கையிருப்பு (அன்னிய செலவாணி கையிருப்பு) மிகைப்படுத்தப் பட்ட தோற்றத்தை உருவாக்குகிறது. மேலும் இந்த "உலக டாலர்கள்" மதிப்பு..(15/n)
அமெரிக்காவின் GDP/Asset மதிப்பை விட அதிகமாகிறது.

மீண்டும் மீண்டும் நடக்கும் மேற்கண்ட சுழலால் "உண்மையான டாலர்கள்" தேவை வழிமுறை 12-13 ல் பார்த்தபடி அதிகரிப்பதால் உலக நாடுகளுக்கு மேலும் மேலும் டாலர்கள் தேவைப்படுவதால் அவைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்கிறது. (16/n)
டாலர்களின் தேவையினால் செய்யப்படும் மேற்கண்ட விலை குறைவான இறக்குமதிகளால் அமெரிக்கா மெதுவாக தனது தொழிற்சாலை பற்றும் உற்பத்தி செய்யும் திறனை இழந்து வருகிறது.

முடிவுரை:- உலக பொருளாதாரம் மற்றும் பண நிர்வாகம் அடிப்படியிலேயே வலுவற்றதாகவும் மீண்டும் மீண்டும் பொருளாதார சிக்கலை..(17/n)
உண்டு பன்னுவதாகவும் உள்ளது. அடுத்தது என்ன நடக்கும்?

நாம் வரும் காலங்களில் இப்பொழுது உள்ளதை விட பெரிய பொருளாதார சிக்கலை எதிர்பார்க்கலாம். இப்பொழுதுள்ள வழிமுறைகள் மேலும் நிலையில்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது‌. நாம் இது போன்ற மிகப் பெரிய சிக்கலை சமாளிக்க நம்மை தயார்...(18/n)
படுத்த வேண்டியிருக்கிறது.
🙏🙏🙏

ஆம். ஶ்ரீதர் வேம்பு அவர்கள் கூறியபடி நாம் மிகப் பெரிய பொருளாதார சிக்கலின் ஆரம்பத்தில் உள்ளோம். அனேகமாக நாமும் இதில் மாட்ட வேண்டி வரலாம். என்ன நமக்கு சேதாரங்கள் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது மற்ற நாடுகளை பார்க்கும் போது.
🙏🙏🙏

More from All

Master Thread of all my threads!

Hello!! 👋

• I have curated some of the best tweets from the best traders we know of.

• Making one master thread and will keep posting all my threads under this.

• Go through this for super learning/value totally free of cost! 😃

1. 7 FREE OPTION TRADING COURSES FOR


2. THE ABSOLUTE BEST 15 SCANNERS EXPERTS ARE USING

Got these scanners from the following accounts:

1. @Pathik_Trader
2. @sanjufunda
3. @sanstocktrader
4. @SouravSenguptaI
5. @Rishikesh_ADX


3. 12 TRADING SETUPS which experts are using.

These setups I found from the following 4 accounts:

1. @Pathik_Trader
2. @sourabhsiso19
3. @ITRADE191
4.


4. Curated tweets on HOW TO SELL STRADDLES.

Everything covered in this thread.
1. Management
2. How to initiate
3. When to exit straddles
4. Examples
5. Videos on

You May Also Like