Authors Sriram

7 days 30 days All time Recent Popular
அனைவராலும் “ஆறு வார்த்தைகள்” என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) நம்பிகள் வாயிலாக இளையாழ்வாருக்கு அனுக்கிரஹித்தருளினார். அவைகள்:

1.அஹமேவ பரம் தத்வம் – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்


2.தர்சனம் பேத ஏவ – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)

3.உபாயம் ப்ரபத்தி – “என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.

4.அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன். (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு )

காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆசார்யரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்

5.தேஹாவஸானே முக்தி – சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்
கர்ம வினைகள் நீக்கும் தானங்கள் !!!

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.


பொருட்கள் - தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்

துணி - ஆயுள் அதிகமாகும்

தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம் - கண்பார்வை தெளிவாகும்

அரிசி - பாவங்களை போக்கும்

நெய் - நோய்களை போக்கும்

பால் - துக்கம் நீங்கும்

தயிர் - இந்திரிய சுகம் பெருகும்

பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்

தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்

வெள்ளி - மனக்கவலை நீங்கும்

பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்

நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

பூமி தானம் - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பொருட்களை தானம் செய்வது சிறப்பு.
திருஎழு கூற்றிருக்கை - திருமங்கை ஆழ்வார்
===================================
"திரு எழு கூற்றிருக்கை" என்பது தமிழ் யாப்பு வகைகளில் மிகக் கடினமானது.

இதைச் "சித்திரகவி" என்றும் அழைப்பர்.


கவிதை முழுக்க முழுக்க திருக்குடந்தைப் பிரானின் பெருமையையும் குடந்தையின் இயற்கைக் காட்சிகளையும் காணலாம்.

பக்தியை எண்களில் வடித்து வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்பாசுரம் ஓர் எடுத்துக்காட்டு.

"செல்வம் மல்குதென் திருக்குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம! நின் அடியிணை பணிவன்
வரும் இடர் அகல - மாற்றோ வினையே"

(அரவு அமளி = பாம்புப் படுக்கை)

என்று துன்பங்களைக் களைந்து அருள் தரும்படி பாசுரம் நிறைவு பெறுகின்றது.
ABOUT KOORATHAZHWAN:

Koorathazhwan was born as kuresan in a small hamlet 'KOORAM' near kanchi in the year 1010A.D(Thai month,hastham nakshathiram)in an affluent family as the son of Sri Kurattazhwar.He belonged to the clan of Haritha,who were popular landlords.


Koorathazhwan was married at a young age to aandal ,a devoted and comely wife.

Both of them led a happy and peaceful life.They were deeply devoted to lord varadaraja perumal.The couple were very famous in holy town of kanchi.swami Thirukumarargal Thirunamam parasara bhattar

and Veda vyasa bhattar.
Kuresan was heavily influenced by the teachings of Sri Ramanujacharya,who was staying in Kanchipuram at that
https://t.co/7HoT2AX6Y2 was the time when ramanujas teachings were growing popular and his fame was slowly spreading.

Kuresan quickly approached ramanuja and became his disciple.

A bond was established between them and under the effective guidance of ramanuja ,kuresan was initiated and rigorous study of vedic scriptures and other holy works.Lord ramanuja moved to srirangam and the friendship

between ramanuja and koorathazhwan came to a temporary end.

One of the main aims of Ramanujacharya was to compose the Sri Bhasya. To compose this work,he wanted to refer Bodhayanas vritti Brahma sutras .This work was available in the royal library of the state of Kashmir.
திருப்பல்லாண்டு - 5

ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

உலகினுக்கெல்லாம் தலைவனாய், அவற்றை நியமிக்கும் பகவான், புதரினைப் போல் நெருங்கிய அசுரர் மற்றும் அரக்கர்களை வேரோடு அழித்தான். இந்திரியங்களுக்குத் தலைவனான இருடீகேசனுக்குத் தொண்டு புரியும் குலத்தில்


இருப்பீர்களாயின் எங்களுடன் சேருங்கள். பகவானின் திருவடித்தாமரைகளை தொழுது அவனின் திவ்யமான ஆயிரம் நாமங்களையும் கூறுங்கள். பயன் கருதிவாழ்ந்த முந்தைய வாழ்க்கையை விட்டு நீங்கி, குலப்பெருமையை விட்டு நீங்கிப் பகவானுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

ஸ்ரீபெரியாழ்வார் திருவடிகளே ஸரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம்.