ஸ்ரீமன் நாராயணனின் சேர்த்தியே வணங்கிட உன்னதமானது.
#முமுக்ஷுப்படி என்னும் வைணவ வியாக்கியான க்ரந்தங்களில் 'ஆக இச்சேர்த்தி உத்தேச்யமாய் விட்டது' என்ற ஒரு சூர்ணை (குறிப்பு) உள்ளது. இதன் பொருள் தாயாருடன் எம்பெருமானின் சேர்க்கையே உன்னத நோக்கம் நிறைந்தது.
@ramapriya1989 @CVeeraraghavan
சூர்ப்பனகை ராமனையும், இராவணன் சீதையையும் பிரித்து விரும்பியதாலேயே அழிந்து போனார்கள். திவ்ய தம்பதிகள் இருவரையும் சேர்த்து விரும்பிய விபீஷண ஆழ்வானுக்கு நல் வாழ்வு கிடைத்தது.
தம்மை நாயகியாகக் கற்பித்துக் கொண்டு நாயிகா பாவனையில் எம்பிரானை வாழ்த்திப் பாடிய ஆழ்வார்களை உள்ளடக்கிய பக்திக் கூட்டம் எம்பிரானை மட்டும் நாயகனாக வரித்து வணங்கிடுவதில் தவறென்னவோ?
பெரியாழ்வார் திருமொழியில், 'தங்கையை மூக்கும், தமைமயனைத் தலையும் தடிந்த என் தாசாரதி' என்றார்.
தன்னையும் சீதையையும் சேர்த்துப் பார்க்க விரும்பாமல், தகாத காம நோக்கோடு பிரித்துப் பார்த்த தங்கையான சூர்ப்பனகையின் மூக்கையும்,+
ஆழ்வாரின் மேற்சொன்ன பாசுரத்துக்கு வியாக்கியானிகள் சொன்ன பதில்-
'த்வம் மாதா சர்வ லோகானாம்; தேவ தேவோ பிதா ஹரி:' என்னும்படியாய் சர்வ லோகத்தின் அன்னை மற்றும் தந்தையான தாயார் மற்றும் எம்பிரான் என்னும் திவ்ய தம்பதிகளை,