#ஹிந்து_தன்_மத_தர்மகடமையை_மறந்தது_ஏன்.

ஒரு இந்து குடும்பத்தில் தாய் தந்தையுடன் ஒரு 25 வயதுடைய இளைஞனும் வசித்து வந்தான். இந்துக்கள் கொண்டாடும் அனைத்து பண்டிகைகளில் அந்த இளைஞன் தன் மத தர்ம பண்டிகையில் ஈடுபாடு காட்டாமல் சோறு திங்க மட்டும் சரியான நேரத்திற்கு வரும் வேலையை

வாடிக்கையாக வைத்துள்ளான். அவன் தன் மதத்தின் அருமை பெருமை அறியாதது அவனுடைய துரதிர்டஷமே.அதே போல் இன்றும் அந்த இளைஞன் எப்பவும் போல ஊர் சுற்ற கிளம்புகிறான். தனது நண்பனான அப்துலின் கடைக்கு செல்கிறான். அங்கு ஒரு அரைமணிநேரம் வெட்டிகதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் அப்துல் அந்த
இளைஞனிடம் கடையை பார்த்துக்கொள். எனக்கு தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அந்தநேரத்தில் கூட அந்த இளைஞனுக்கு கொஞ்சமும் உறைக்கவில்லை.நண்பனே தினசரி தன் மதகடமையை செய்கிறான், ஆனால்,தான் பண்டிகை தினத்தில் கூட வீட்டில் இல்லையே, தன்கடமையை செய்யவில்லையே என்று.
காரணம் இரண்டு.

1.அப்துல் எவ்வளவு வியாக்கியானம், சினிமா, அரசியல் பற்றி பேசினாலும் தன் மதம் என்று வந்துவிட்டால் தன்னுடைய மதத்திற்கு தான் முதல் உரிமை-மரியாதை கொடுப்பான்.தன்னுடைய மதத்தை மதிக்கின்றான். செய்வது திருட்டுவேலையாக இருந்தாலும் இறைநம்பிக்கை ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் உள்ளது.
அவன் அவனுக்கு மட்டுமே புனிதமான குரானை போற்றுகிறான். தினசரி அதை படிக்கிறானோ இல்லையோ, அதை கேட்கவாவது செய்கிறான்.

அப்துல் பொறுத்தவரை இஸ்லாம் உயர்ந்தது.

2.இளைஞன் தன் மதத்தை-தர்மத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. தன் மதத்தை பற்றிய எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. ஸ்ரீபகவத்கீதையை
பார்த்தது கூட இல்லை, ஆகையால் படிக்க வாய்ப்பும் இல்லை. தன் மூதாதையர்கள் வரலாறு தெரியவில்லை/தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. இவனை பொறுத்தவரை மூதாதையர்கள் முட்டாள்கள் என்ற பார்வைதான். 12 வயது தொட்டவுடன் இவனின் நட்புகளை பொறுத்தே வாழ்க்கை வட்டம் மாறிவிடுகிறது. வீட்டில் விளக்கு கூட
ஏற்றி இருக்க மாட்டான். இதை செய்வது எல்லாம் மூடநம்பிக்கை என்று இவன் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட்டனர். வழிகாட்டுவோர் நட்பு என்ற போர்வையில் விஷத்தை விதைத்து விட்டனர். அதனால் கலாச்சார சீரழிவில் இவனை போன்றோரின் பெரும் பங்கு உள்ளது. தவறான நட்பு வட்டங்களால் இவனை போன்றோரின் போக்கே
மாறிவிடுகிறது.போலி பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டு வெறிபிடித்த மிருகமாக அலைகிறான்,
இவன் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் சில லட்சம் பேர் அந்த மூத்திர வாளியை சுமகின்றனர்,அந்த பழைய மூத்திரத்தை அனுதினமும் மோர்ந்து பார்க்கின்றனர்,வாசனை திரவியம் போல் பயன் படுத்துகின்றனர்
இவன்
கார்த்திகை தீபம் எப்ப என்று காலண்டரில் தேடுவதை விட பிரியாணி பிச்சைக்கு ரம்ஜான் எப்ப என தேடுவதில் இவன் ஆர்வம் இருக்கும். ஆனால் அவர்களே பிறைக்கு அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருப்பது இவன் அறியாதது.🤣🤣
கட்டுப்பாடு இல்லா வாழ்க்கையை மேற்கொண்டு தன்னையும் சீரழித்து, தன் அடுத்த
சந்ததியையும் சீர்குலைக்கின்றான்.

இளைஞனை பொறுத்தவரை ஹிந்துமதம் என்ற மதமே இல்லை.
இதற்கு காரணம் யார்?
ஆம் முதல் குற்றவாளி அதாவது A1
அவனுடைய பெற்றோர் தான் அதுவும் 100%.

தீபாவளி, பொங்கல் அன்றுதான் ஏதாவது சினிமாவை ரிலீஸ் செய்யும் சினிமா காரன் கூட ரம்ஜானுக்கோ, கிறிஸ்துமஸ்க்கோ
படம் ரிலீஸ் பண்ணுவதில்லையே ஏன் என்ற கேள்வி அவன்னுள் எழுந்து இருந்தாலே அவன் புத்திசாலிதானே.
என்ன பார்க்கிறீர்கள் நீங்களும் அந்த இளைஞனனை போல் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள் என்றால் மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் உங்களுக்கும் 100% பொருந்தும்.
அவர்கள் நோக்கமே உங்களை உங்கள் மத கோட்பாட்டில் இருந்து பிரிப்பது மட்டுமே.

#தன்_மத_பெருமைகளை_கடமைகளை_தானே_உணராதவரை_வருங்காலத்தில்_அனாதையாக_ஹிந்துக்கள்_இருக்கப்போவது_உறுதி. #டாட்

More from All

कुंडली में 12 भाव होते हैं। कैसे ज्योतिष द्वारा रोग के आंकलन करते समय कुंडली के विभिन्न भावों से गणना करते हैं आज इस पर चर्चा करेंगे।
कुण्डली को कालपुरुष की संज्ञा देकर इसमें शरीर के अंगों को स्थापित कर उनसे रोग, रोगेश, रोग को बढ़ाने घटाने वाले ग्रह


रोग की स्थिति में उत्प्रेरक का कार्य करने वाले ग्रह, आयुर्वेदिक/ऐलोपैथी/होमियोपैथी में से कौन कारगर होगा इसका आँकलन, रक्त विकार, रक्त और आपरेशन की स्थिति, कौन सा आंतरिक या बाहरी अंग प्रभावित होगा इत्यादि गणना करने में कुंडली का प्रयोग किया जाता है।


मेडिकल ज्योतिष में आज के समय में Dr. K. S. Charak का नाम निर्विवाद रूप से प्रथम स्थान रखता है। उनकी लिखी कई पुस्तकें आज इस क्षेत्र में नए ज्योतिषों का मार्गदर्शन कर रही हैं।
प्रथम भाव -
इस भाव से हम व्यक्ति की रोगप्रतिरोधक क्षमता, सिर, मष्तिस्क का विचार करते हैं।


द्वितीय भाव-
दाहिना नेत्र, मुख, वाणी, नाक, गर्दन व गले के ऊपरी भाग का विचार होता है।
तृतीय भाव-
अस्थि, गला,कान, हाथ, कंधे व छाती के आंतरिक अंगों का शुरुआती भाग इत्यादि।

चतुर्थ भाव- छाती व इसके आंतरिक अंग, जातक की मानसिक स्थिति/प्रकृति, स्तन आदि की गणना की जाती है


पंचम भाव-
जातक की बुद्धि व उसकी तीव्रता,पीठ, पसलियां,पेट, हृदय की स्थिति आंकलन में प्रयोग होता है।

षष्ठ भाव-
रोग भाव कहा जाता है। कुंडली मे इसके तत्कालिक भाव स्वामी, कालपुरुष कुंडली के स्वामी, दृष्टि संबंध, रोगेश की स्थिति, रोगेश के नक्षत्र औऱ रोगेश व भाव की डिग्री इत्यादि।

You May Also Like