பாசமிகு ஹிந்துக்களே..!

நம்மை நெருங்கிவிட்ட ஆபத்தை உணருங்கள்..!

நீங்கள் அழகான வீடு, ஆடம்பரமான கார் வங்கியில் போதுமான பணம் மற்றும் லாபம் தரக்கூடிய வணிகம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரராக இருக்கலாம், அல்லது அதை அடையும் கனவுடன் உழைத்து முன்னேறிக்கொண்டிருப்பவராக இருக்கலாம்..@vimal045Y

ஆனால் உங்களது தேசம் பாதுகாக்கப்படாமல் வீழ்ந்துவிட்டால் ஒரு நொடியில் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமது தேசத்திற்கு மதிப்பு கிடையாதெனில் நமது சொத்திற்கும் மதிப்பு கிடையாது. @GopalanVs2
@Devi_Uvacha @raak987 @basurasa1969 @MTiripura
உலகில் ஹிந்துக்களுக்கு என்று மீதம் இருக்கும் ஒரே நாடாகிய நமது பாரதம் ஹிந்துக்களாகிய நமது கைகளிலிருந்து நழுவிவிட்டால் ஒரு நிமிடத்தில் நாம் அகதியாக மாறிவிடுவோம்.
ஆப்கானிலிருந்து கிடைத்த விமானத்தில் உடுத்தியிருக்கும் ஆடைகளுடன் தப்பியோடினார்களே பார்த்தோமே.@rprabhu
@Prabhug17198363
அவர்கள் தேடி வைத்த சொத்துக்களை விடுங்கள். அவர்கள் வீட்டு பெண்கள் எங்கேயென்று சிந்தித்தீர்களா..?
தேடிவைத்த செல்வங்களோடு ஆருயிர் மனைவி மகள் எல்லாவற்றையும் அல்லவா பறிகொடுத்து
விட்டல்லவா ஓடுகிறார்கள்..? @GardenSpeed123 @raja3293 @maha_simha
காரணம் தேசத்தின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியது தான்.
ஹிந்து சகோதர சகோதரிகளே இனியும் வேண்டாம் அலட்சியம். நமது அன்றாட பணிகளுக்கு மத்தியில் இயன்றஅளவு நமக்குதெரிந்த ஹிந்து இயக்கங்களுக்கு உதவுவோம். நமது பகுதியில் ஹிந்து இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக பொருளுதவி செய்வோம்
நமது நண்பர்களையும் உறவினர்களையும் உதவ சொல்லி கேட்போம். அந்த நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வோம். அங்கு அறிந்துகொண்ட கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துச்
சொ(செ)ல்லுவோம்.
இன்னும் குறிப்பாக ஹிந்து தர்மத்தை காக்க போராடுபவர்களை முழுமூச்சாக ஆதரிப்போம்.
அவர்களுக்கு முடிந்த வகையில் உதவுவோம்.
நம்மை நெருங்கிவரும் பேராபத்தையும் புரிந்துகொள்ளவும் ஹிந்து தர்மத்தையும் தேசத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நம்மை சுற்றி இருப்பவர்களை உணரச்செய்வதும் நமது கடமை.
இன்றைய தாமதம் நாளை நமது குழந்தைகளை அகதிகளாக்ககூடும்.
நன்றி!
ஜெய் ஹிந்த்!🙏🇮🇳
திரு @Pvd5888 அண்ணா அவர்களுக்கு நன்றி 🙏🙏

More from All

You May Also Like

One of the most successful stock trader with special focus on cash stocks and who has a very creative mind to look out for opportunities in dark times

Covering one of the most unique set ups: Extended moves & Reversal plays

Time for a 🧵 to learn the above from @iManasArora

What qualifies for an extended move?

30-40% move in just 5-6 days is one example of extended move

How Manas used this info to book


Post that the plight of the


Example 2: Booking profits when the stock is extended from 10WMA

10WMA =


Another hack to identify extended move in a stock:

Too many green days!

Read