தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். #குளிக்கும்_முன்_ஒரு_குவளை_தண்ணீரில் #மோதிரவிரலால்__ஓம்__என்று_த்யானம் #செய்து_எழுதுங்கள். #அந்த_நீர் #அப்போது_முதல்_கங்கை_நீராக_மாறிவிடும்.
#தினமும்_கங்கா_ஸ்னானம்_செய்வது_எப்படி?
#குளிக்கும்_முறை (அகத்தியர் கூற்று)
குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.
தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். #குளிக்கும்_முன்_ஒரு_குவளை_தண்ணீரில் #மோதிரவிரலால்__ஓம்__என்று_த்யானம் #செய்து_எழுதுங்கள். #அந்த_நீர் #அப்போது_முதல்_கங்கை_நீராக_மாறிவிடும்.
நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.
தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும்.
துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.
#பிறருடன்_வாய்_திறந்து_பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது.
For information:
@Devi_Uvacha @rajiandraju @SivaRoobini555 @itz_LakshmiBai @Bhairavinachiya @BKannigaa @raaga31280 @VasaviNarayanan @Radhiga_v @ungalnanbar