குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி

தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்

மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்

அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே.

(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை - மூன்றாந் திருமொழி)

Meaning:

ஸ்ரீராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது,

வாநர வீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து, கடலைத் தூர்ப்பதைக் கண்ட சில அணிற்பிள்ளைகள்,
"இவ்வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே தொண்டு செய்தால்,

நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறிது தொண்டு செய்வோம்" என்றெண்ணினவாம்.
உடனே, எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது, உடனே அந்த ஈரவுடம்போடே, கரை மேல் மணலில் புரண்டு, உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலே கொண்டு உதறுவதாய் இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே,

ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவி புரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு;
அதனை அருளிச் செய்கிறார் ஆழ்வார் முன் இரண்டடிகளில்.

"அம்மாதிரி வாநரங்கள் போலவும், அணிற்பிள்ளைகள் போலவும், சரீர ச்ரமப்பட்டு ஒரு கைங்கரியமும் செய்யமுடியாமற் போயினும்,

நெஞ்சாலேயாவது எம்பெருமானை நினைத்து, அவ்வழியாலே பகவத் கைங்கர்யபரர்களில் ஒருவனாக நிற்கலாமே;
அது கூட என் வாழ்நாளில் ஒரு முறையேனும் செய்யாமல்,

மரங்களைப்போலே கடினமான நெஞ்சையுடையனாய்,

வஞ்சனையையே தொழிலாகக் கொண்டு,

அற்ப மானிடனாகிய நான், எம்பெருமான் அழகிய மணவாளனிடம் மனதளவில் கூட பக்தி கொள்ளாது,
கிடைத்ததற்கரிய இம்மானிட வாழ்வை வீணே போக்கி விட்டேனே...!!!"

என்று கதறுகின்றார் ஆழ்வார் பின்னடிகளில்.
Nor am I like the humble squirrel which rolled in the sand and helped, when the monkeys pushed big rocks to build a bridge in the ocean.

With a heart full of vice, a heart as hard as wood, infamously I labor, without a single service to the Arangam Lord.
Alas! I just wasted my precious human life.

More from sriram

More from All

You May Also Like

1/12

RT-PCR corona (test) scam

Symptomatic people are tested for one and only one respiratory virus. This means that other acute respiratory infections are reclassified as


2/12

It is tested exquisitely with a hypersensitive non-specific RT-PCR test / Ct >35 (>30 is nonsense, >35 is madness), without considering Ct and clinical context. This means that more acute respiratory infections are reclassified as


3/12

The Drosten RT-PCR test is fabricated in a way that each country and laboratory perform it differently at too high Ct and that the high rate of false positives increases massively due to cross-reaction with other (corona) viruses in the "flu


4/12

Even asymptomatic, previously called healthy, people are tested (en masse) in this way, although there is no epidemiologically relevant asymptomatic transmission. This means that even healthy people are declared as COVID


5/12

Deaths within 28 days after a positive RT-PCR test from whatever cause are designated as deaths WITH COVID. This means that other causes of death are reclassified as