இந்த ஒத்த மனுசன் இப்ப பிரதமரா இல்லைனா

ஒட்டுமொத்த நாட்டையும் கொரானா பிதுக்கியிருக்கும்.

இந்தியா இத்தாலி போல 22 மடங்கு பெரியநாடு

இத்தாலியில் 6 கோடி நபர்கள். இந்தியாவில் 130 கோடி நபர்கள்.

இத்தாலி மக்கள், இந்திய மக்களைவிட கல்வியிலும் பொருளாதாரத்திலும்டாப்புல இருக்காங்க.

அதுபோல அமெரிக்காவுடன் இந்தியாவை பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒப்பிடவே முடியாது.

ஆனால், இப்படிப்பட்ட வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் கொரானாவையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போது
சற்றும் யோசிக்காமல்
பொருளாதாரத்தை பின்னாடி பார்போம் என்று ஒதுக்கிவிட்டு
மக்கள் உயிரை காப்பாற்ற ஊரடங்கு உத்தரவு தைரியமாக போட்டாரு பாருங்கள் நம்ம பிரதமர்

அன்றாடம் நடக்குற நோய் தொற்று எவ்வளவு? இறப்பு எவ்வளவு? குணமாகி போவோர் எத்தனை பேர் என்று அரசாங்க லெட்ஜர்ல அப்டேட் ஆக்க வைத்தார்.
ஒரு 3000 பேர் வாழுற சின்ன கிராமத்தோட நாலாவது வீதியில் இருக்கிற 2வது வீட்டு ராமசாமி பையன் ரமேஷ் வெளி நாட்டில் இருந்து வந்து இருக்கார் - விடாதே பிடி என்று
பஞ்சாயத்து கிளர்க்கு, ஓடிவர

அவருக்கு காய்சல் இருக்கா? வேறு ஏதும் கொரானா அறிகுறி இருக்கா என்று VHN நர்ஸ் செக் பண்ணிட
அந்த விபரத்தை VAO லெட்ஜர்ல அப்டேட் பண்ணி தாசில்தாருக்கு ஒரு மணிநேரத்தில வாட்ஸ்ஆப்புல அனுப்ப;

தாசில்தார் அடுத்த ஒரு மணிநேரத்தில எல்லா பஞ்சாயத்து லிஸ்ட்டையும் கம்ப்யூட்டரில் கலெக்டருக்கு அனுப்ப;
கலெக்டர் எல்லா தாசில்தாரும் அனுப்பிய டேட்டாவை சரிபார்த்து அறிக்கையோடு ஹெல்த் மினிஸ்ட்டருக்கு அனுப்ப;

நமது பஞ்சாயத்தில் காலைல 9:00 மணிக்கு ராமசாமி பையன் ரமேஷை செக் பண்ணியது மதியம் 1:00 மணிக்கு தலைமை செயலக பைலில் இருக்கு.
இதெல்லாம் அப்படியே நேரா பிரதமர் அலுவலகத்தின் மெயிலில் ஏறி
நம்ம பஞ்சாயத்து ரமேஷ் ஜாதகம் பிரதமர் கையில் இருக்கும்.

என்ன... ஸ்பீடு....

3,000 பேருக்கு
ஒரு பஞ்சாயத்து போர்டு;

20,000 பேருக்கு
ஒரு பேரூராட்சி;

ஒருலட்சம் பேருக்கு நகராட்சி;

பத்து லட்சம் பேருக்கு மாநகராட்சி;
இதற்கு எல்லாம், செகரட்டரி, க்ளார்க், ஓஏ, வாட்டர் போர்டு ஆப்ரேட்டர்,
EB ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்கள்னு ஆரம்பிச்சு பெரிய உள்ளாட்சிதுறை நிர்வாகமும்;

VAO, RI, தாசில்தார், கலெக்டர் ன்னு ரொம்பவே நீளமான வருவாய் துறை நிர்வாகமும்;
VHN ஹெல்த் இன்ஸ்பெக்டர், மாவட்ட இணை இயக்குநர் என்று சுகாதாரத்துறை நிர்வாகமும்;

இதற்கெல்லாம் துணையாக காவல் துறையினரும்;
நம்மை வீட்டுக்குள்ள இருக்க சொல்லி விட்டு அவர்கள் வெளியே போராடிக் கொண்டு ஓடி ஆடி உழைக்க வைத்த *இந்திய சிஸ்டத்தை பிரதமர் ஒரு நூலில் இணைத்து வழி நடத்தி* கொரானாவுடன் போர் செய்கிறார்கள்.
அதனால, கொரோனாவ கட்டுப்படுத்துற விஷயத்துல, இந்தியாவுக்கு பாடமெடுக்குற தகுதி வேற எந்த நாட்டுக்கும் கிடையாது.

சீனாவை பாரு...
கீயூபாவை பாரு என்று
எவனாவது பேசினால்
பழக்கவழக்கம் போனாலும் பரவாயில்லை அந்த நக்சலைட்டை அடித்து விரட்டி விடுங்க...
ஒவ்வொரு தனிமனிதனை சோதிக்குறது, நோய் தடுப்பு ஏற்படுத்தரதுன்னு எந்த விஷயமாகட்டும்... இந்தியாதான் உலகத்துக்கு உதாரணம்.
என்ன ஒரு பிரச்சனை...
*இந்தியாவில் அதீத கருத்து சுதந்திரம்*. அதனால் *நன்றிகெட்ட* *ஆட்கள்* அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமே *அடுத்த நாட்டை புகழ்ந்து தாய்நாட்டை பழித்து பேசுவான்கள்*
*இந்த 5% பயலுக தொந்தரவுதான் பிரச்சனையே தவிர, இந்தியாவை சிஸ்டமேடிக்கா அடிச்சுக்க, உலகத்துல வேறொரு சிஸ்டமே கிடையாது*

ஜெய் ஹிந்த் 🙏🇮🇳

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.
The best morning routine?

Starts the night before.

9 evening habits that make all the difference:

1. Write down tomorrow's 3:3:3 plan

• 3 hours on your most important project
• 3 shorter tasks
• 3 maintenance activities

Defining a "productive day" is crucial.

Or else you'll never be at peace (even with excellent output).

Learn more


2. End the workday with a shutdown ritual

Create a short shutdown ritual (hat-tip to Cal Newport). Close your laptop, plug in the charger, spend 2 minutes tidying your desk. Then say, "shutdown."

Separating your life and work is key.

3. Journal 1 beautiful life moment

Delicious tacos, presentation you crushed, a moment of inner peace. Write it down.

Gratitude programs a mindset of abundance.

4. Lay out clothes

Get exercise clothes ready for tomorrow. Upon waking up, jump rope for 2 mins. It will activate your mind + body.

You May Also Like

Ivor Cummins has been wrong (or lying) almost entirely throughout this pandemic and got paid handsomly for it.

He has been wrong (or lying) so often that it will be nearly impossible for me to track every grift, lie, deceit, manipulation he has pulled. I will use...


... other sources who have been trying to shine on light on this grifter (as I have tried to do, time and again:


Example #1: "Still not seeing Sweden signal versus Denmark really"... There it was (Images attached).
19 to 80 is an over 300% difference.

Tweet: https://t.co/36FnYnsRT9


Example #2 - "Yes, I'm comparing the Noridcs / No, you cannot compare the Nordics."

I wonder why...

Tweets: https://t.co/XLfoX4rpck / https://t.co/vjE1ctLU5x


Example #3 - "I'm only looking at what makes the data fit in my favour" a.k.a moving the goalposts.

Tweets: https://t.co/vcDpTu3qyj / https://t.co/CA3N6hC2Lq