(நம்மாழ்வார் - திருவாய்மொழி - இரண்டாம் பத்து - இரண்டாந் திருமொழி)
Sri Santhaana Krishna, Mannargudi, TN.
-----------------------------------------------
யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,
kavarvinRith* thannuL odunga_ninRa,*
pavar_koLNYaana* veLLach chudar moorththi,*
avar emmaazi* ampaLLiyaarE. (2.2.6)
(Swamy Nammazhwar in THIRUVAIMOZHI)
மஹாப்ரளய காலத்திலே, அனைத்து ஸ்தாவர, ஜங்கமப் பொருட்களையும் உய்யும் வண்ணம் காத்து,
அவற்றை மீண்டும் படைக்க வேண்டி, தனது திருவயிற்றினுள்ளே அவற்றுக்குப் போதிய இடமளித்து வைத்து அருள்பவனும்,
அடியேன் நாளும் வணங்கும் எம் இறைவனாவான்.
அழகிய சுடரே வடிவெடுத்தது போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடைய அந்த எம்பெருமானே,
யோக நித்திரையில் திருப்பாற்கடலில் கண்வளர்ந்த அழகிய "ப்ரளயார்ணவ சயனர்" ஆவார்.
of jNanam (knowledge) -