சிலிண்டருக்கு ₹21.50 வருவாய் பெறும் மத்திய அரசு ₹60 வரை மானியமாக தருகிறது.தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் ₹100 மானியம் தருமா அறிவாலய அரசு.?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் சமையல் சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் விலையை இன்று ரூ.25 உயர்த்தியது இன்றைய சில்லரை விற்பனை விலை – 5% GSTயையும் சேர்த்து : ₹900. இதில் மத்திய அரசு ₹21.50 எடுத்து கொள்கிறது, மாநில அரசு ₹21.50 எடுத்து கொள்கிறது.
மத்திய அரசு சென்ற வருடம் வரை ஒரு சிலிண்டர் விலையில் 25% மானியம் + போக்குவரத்து கட்டணம் கொடுத்து வந்தது.ஒரு குடும்பம் வருடம் 12 சிலிண்டர் வரை மானியம் பெறலாம்.சென்ற வருடம் கோவிட் காரணமாக 9 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு 3 சிலிண்டர் முற்றிலும் இலவசமாக அளித்தது.
தமிழ்நாட்டில் மட்டும் 31 லட்சம் குடும்பங்கள் 3 சிலிண்டர்கள் இலவசமாக 2020-21 நிதியாண்டில் பெற்றனர்.

இந்த வருடம் போக்குவரத்து கட்டணம் மட்டுமே மத்திய அரசு பயனாளிகள் கணக்கில் செலுத்துகிறது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ₹30 முதல் 60 வரை மானியமாக செலுத்த படுகிறது.
சிலிண்டருக்கு ₹21.50 வருவாய் பெறும் மத்திய அரசு ₹30 முதல் ₹60 வரை மானியமாக தருகிறது.இந்த மானியம் இந்தியாவில் அனைவருக்கும் சமையல் எருவாயு ஒரே விலையில் கிடைக்க உதவுகிறது

அதே ₹21.50 மானியமாக பெறும் மாநில அரசு என்ன செய்கிறது ? தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் மாதம் ₹100 மானியம்
தருமா விடியல் அரசு? இந்த நிதி ஆண்டில் சமையல் எரிவாயு மொத்த மானியத்தை மத்திய அரசு ₹26,842 கோடி குறைத்துள்ளது ஆனால் உணவு தானியத்திற்கான மானியத்திற்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ₹1,27,266 கோடி அதிகரித்துள்ளது இதன் மூலம் நாடு முழுதும் ஏப்ரல் முதல் நவம்பர் வரை இலவச அரிசி கோதுமை
வழங்கப்பட்டு வருகிறது.அதாவது – அனைத்து பிரிவு மக்களுக்கும் போகும் சமையல் எரிவாயு மானியத்தை குறைத்து

விவசாயிகளிடம் இரண்டு மடங்கு அதிக உணவு தானியத்தை மத்திய அரசு வாங்குகிறது

விலையின்றி அரிசி கோதுமை அனைத்து ஏழை எளிய மக்களுக்கு அளிக்கிறது இதுதான் உண்மையான சமூக நீதி!

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.

You May Also Like

The UN just voted to condemn Israel 9 times, and the rest of the world 0.

View the resolutions and voting results here:

The resolution titled "The occupied Syrian Golan," which condemns Israel for "repressive measures" against Syrian citizens in the Golan Heights, was adopted by a vote of 151 - 2 - 14.

Israel and the U.S. voted 'No'
https://t.co/HoO7oz0dwr


The resolution titled "Israeli practices affecting the human rights of the Palestinian people..." was adopted by a vote of 153 - 6 - 9.

Australia, Canada, Israel, Marshall Islands, Micronesia, and the U.S. voted 'No' https://t.co/1Ntpi7Vqab


The resolution titled "Israeli settlements in the Occupied Palestinian Territory, including East Jerusalem, and the occupied Syrian Golan" was adopted by a vote of 153 – 5 – 10.

Canada, Israel, Marshall Islands, Micronesia, and the U.S. voted 'No'
https://t.co/REumYgyRuF


The resolution titled "Applicability of the Geneva Convention... to the
Occupied Palestinian Territory..." was adopted by a vote of 154 - 5 - 8.

Canada, Israel, Marshall Islands, Micronesia, and the U.S. voted 'No'
https://t.co/xDAeS9K1kW