Authors RAMESH

7 days 30 days All time Recent Popular
ஶ்ரீதர் வேம்பு அவர்களின் டாலர் பொருளாதாரத்தைப் பற்றிய மிகச் சிறந்த கட்டுரை இது. உலகப் பொருளாதாரத்தின் போக்கையும் டாலருக்கு எதிரான ஒவ்வொரு நாட்டின் அன்னிய செலவாணியின் மதிப்பும் ஏன் குறைகிறது என்பதற்கான தெளிவான விளக்கத்தையும் வேம்பு அளிக்கிறார் இக் கட்டுரையில். டாலர்


பொருளாதாரம் உண்மையிலேயே மாய வலைதான். 😄 பாரதத்தின் ரூபாய் டாலர் மதிப்பின் தாக்கத்திற்கான காரணம் இதுதான்.

அவரது ஆங்கில கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து இட்டுருக்கிறேன், நண்பர்கள் கேட்டுக் கொண்டதனால். இது ஒரு நீண்ட கட்டுரை.

நவீன கால நிதி மேலாண்மை எவ்வாறு....(2/n)

மேற்கொள்ளப்படுகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள் வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் உங்களுக்கு தெரியாத விஷயங்கள் உங்களை பாதிக்கக் கூடும்.

1. உலகிலுள்ள நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து ஈடாக அமெரிக்க டாலர்களை பெறுகிறது.

2. உலக நாடுகள் அமெரிக்காவிற்கு...(3/n)

ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

3. இரண்டாவதாக குறிப்பிட்ட வழிமுறைப்படி அமெரிக்க டாலர்கள் உலகெங்கும் பரவலாக பரிவர்தணைகள் செய்யப்படுகின்றன. அந்த டாலர்கள் அமெரிக்காவிற்கு திரும்பி அங்கு பொருள்களாகவோ சொத்தாகவோ வாங்க வேண்டிய அவசியமில்லை. (4/n)

4. "உண்மையான டாலர்" அதாவது அமெரிக்காவின் நடக்கும் வர்தகத்தினால் வரும் பணத்தை மையமாக வைத்து உலகிலுள்ள வங்கிகள் டாலரை சேமிக்க மற்றும் கடன் வாங்குவதை ஆரம்பிக்கிறது. இது ஒரு முக்கியமான வழிமுறை.

5. இந்த நான்காவது வழிமுறைக்கு பிறகு ஏனைய நாடுகளிடம் உள்ள டாலர்கள் அதாவது ...(5/n)