Authors Bhairavi Nachiyar பாண்டிய நாட்டு இளவரசி

7 days 30 days All time Recent Popular
சுதந்திரப்போராட்டத்தில் இந்துத்துவாக்களின் பங்கு என்னவென்று பல சிக்கூலர் வெண்ணெய்கள் தொடர்ந்து கேட்பதுண்டு...
அவர்களைப்பொறுத்தவரை இந்த மண்ணின் சுதந்திரப்போராட்டமென சொன்னாலும் நம்மை அடிமைபடுத்த வந்த ஆக்ரமிப்பாளர்களின் தத்துவங்களை தாங்கிய அடிவருடிகள்.. இவர்கள்...


இந்திய சுதந்திரப்போர் என்பதை விட பாரதீய சுதந்திரப்போர் என்றே குறிப்பிடலாம்..
அது 1857 ல் தொடங்கியது அல்ல..
ஆயிரம் வருடங்களாக நடந்துக்கொண்டிருப்பதே...
இன்னும் சொல்லப்போனால் 2000 வருடங்களுக்குமுன் அலெக்ஸாண்டரை தடுத்திநிறுத்தி வெற்றிக்கொண்டபொழுதே ஆரம்பித்துவிட்டது....


முகம்மதியர்கள் ஆக்ரமித்தப்பொழுதுக்கூட பல வீரர்கள், மன்னர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து இங்கு அந்நிய கலாச்சாரத்தை வெற்றிகரமாக தடுத்தார்கள்...
சற்று சிந்தித்துப்பாருங்கள் முகம்மதியம் இந்தியாவை தாண்டி தெற்காசிய நாடுகளுக்கு கூட சென்று விழுங்கியது.
ஆனால் பாரததத்தை ஆட்சிசெய்தும்..


பண்பாட்டுப்போரில் தோற்றுத்தான் போனார்கள்..
உலகிலியே வேறு எங்கும் நடக்காத அதசியமிது.. அதற்கு காரனம் என்ன?
வரலாற்றில் நம் கண்ணுக்கு தெரியாத, அறிய வைக்கமுடியாத லட்சோப லட்ச இந்துத்துவாக்கள் தன்னுயிர் ஈந்து பாதுகாத்ததின் விளைவே!
வெள்ளையர்கள் வந்தப்பிண்ணும் ....


இந்துத்துத்துவாக்களே சுதந்திரப்போரை துவக்கினர்... ஆனால் அதன் முனை மழுங்க வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது தான் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள்....
அந்த காங்கிரஸில் கூட திலகரின் மூலம் இந்துத்துவா எழுச்சிக்கண்டப் பொழுது..
அவர்களுக்கு வாய்த்த ஒருவர் காந்தி..
ஹரஹரமஹாதேவா

பாலி (இந்தோனேசியா)

இந்துக்களின் சொர்க பூமி

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).

இங்கே 93சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.


ஒருகாலத்தில் ஹிந்துராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் பெரும்பான்மையான மக்கள்
முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்.

இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit )எனும் கடைசி இந்து மன்னரை வீழ்த்தியபிறகு இந்து மதத்தைவிட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலி தீவுக்கு குடிபெயர்ந்தனர்


பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது.

Nyepi day என சொல்கிறார்கள்.

மார்ச் 12ம்தேதி இந்த மௌனதினம் வருகிறது.

இந்துகளின் பண்டிகைபோன்ற அந்த நாளில் இந்தோனேசியா எங்கும் விடுமுறை அளிக்கபடுகிறது.


காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை எந்த போக்குவரத்தும் இருக்காது.

பன்னாட்டு விமானநிலையமான Denpasar (bali) விமான நிலையம்கூட மூடப்பட்டு இருக்கும்.

யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்


2.பாலியில் இருக்கும் இந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான் பாலி பள்ளிகளில் இன்றும்கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன அகஸ்திய, மார்கண்டேய,பரத்வாஜ ரிஷிகளைபற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில் ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள்கூட தெரிந்துவைத்து இருக்கிறார்கள்