கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி 38/39 MP வெற்றி பெற்ற திமுக வரும் 2021 தேர்தலில் ஏன் படு தோல்வி அடைய போகிறது ?👇
❎சென்ற தேர்தலில் திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் என்று அனைவரையும் நம்ப வைத்தது
✅மோடி அரசு இன்னும் 3 வருடம் இருக்க போகிறது, மீண்டும் 2024 மோடி அரசு அமைவதற்கே வாய்ப்புள்ளது
✳️ திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது 1996-2001 & 2006-2011 மத்தியிலும் கூட்டணி ஆட்சியில் இருந்தது.
❎ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்ற பிம்பம்
✅54 MPs மட்டுமே வெல்ல முடிந்த ராகுல், பிரதமராக வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிவர்
❎திமுக தேர்தல் அறிக்கை
✅கேள்வி தாள் தேர்வுக்கு முன்னரே கிடைத்த மாணவன் போல் எடப்பாடி அரசு பதிலை சிறப்பாக எழுதி விட்டது.
✅கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி
✅மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி
✅நகை கடன் தள்ளுபடி